News papers cuttings

நோபல் உலக சாதனை M.RAGHAVARTHINI(16-10-2020)

——————————————————————————————–

தினதந்தி(19-10-2020)

—————————————————————————-

மாலை முரசு(17-10-2020)

—————————————————————————-

சிங்கம்புணரி ராகவா தற்காப்பு கலை பள்ளி மாணவர்கள் சிவகங்கையில் நடைபெற்ற சோழன் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று சாதனை(21-12-2020)

ராகவா ஸ்கூல் ஆப் யோகா & மார் ஷியல் ஆர்ட்ஸ் பள்ளியில் குங்ஃபூ தகுதி பட்டயம் (பிளாக் பெல்ட்) வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர் ஆக கேப்டன் R.V.சரவணன், வழக்கறிஞர் விஜயஜோதி ,பாரிவள்ளல் தலைமையாசிரியர் ஷ்யாம் பிராங்க்ளின் மற்றும் சுரேஷ் கலந்து கொண்டனர் .இந்நிகழ்வை தமிழ்நாடு குங்ஃபூ அசோசியேஷன் பொது செயலாளர் Sijo.CMK.மணி மாஸ்டர் முன்னிலையில் நடைபெற்றது . இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பயிற்சி பெற்ற மாணவர்கள் தங்களுடைய தகுதி பட்டயத்தை பெற்றுக்கொண்டனர் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!!!!(21-12-2020-22-12-2020)

தூத்துக்குடியில் நடைபெற்ற குளோபால் உலக சாதனை நிகழ்ச்சியில் 72 நிமிடம் தொடர்ந்து யோகா போட்டிகளில் சிங்கம்புணரி ஆர்ட்ஸ் பள்ளி மாணவர்கள் 7 பேர் சாதனை(26-01-2021)

—————————————————————————-

காரைக்குடியைச் சேர்ந்த போக்குவரத்துத்துறை காவல் ஆய்வாளர் திரு. விமல்குமார் அவர்களுக்கு சோழன் விளையாட்டுத்துறை சாதனையாளர் விருது இன்று (07-02-2021)வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர்.முனைவர் நீலமேகம் நிமலன், பொது முகாமையாளர் திரு. பிரபு, கப்பல் கேப்டன்.திரு. சரவணன், சிங்கம்புணரி பகுதியின் தலைவர்.திரு.முத்துப்பாண்டி, துணைத் தலைவர்.திருமதி.ரேமா போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.(07-02-2021)

—————————————————————————-

இன்று சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் திரு.D.செல்வராஜ் ஐயா அவர்கள் 52 மணித்துளிகளில் 191 கூரை ஓடுகள் உடைத்து சோழன் உலக சாதனை படைத்துள்ளார். இந் நிகழ்வில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர், பொது முகாமையாளர் Amb.பிரபு, பொதுச் செயலாளர் திருமதி. ஆர்த்திகா நிமலன், சிங்கம்புணரி பகுதியின் தலைவர் திரு. முத்துப்பாண்டி ஐயா, துணைச் தலைவர். திருமதி.ரேமா மற்றும் ஈரோடு மாவட்ட செயலாளர் திரு. வெற்றி போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.(21-02-2012)

—————————————————————————-


Follow My Blog

Get new content delivered directly to your inbox.

Design a site like this with WordPress.com
Get started